L.நௌஷாத்
L.நௌஷாத்
இவர் 1986 கும்பகோணத்தில் உள்ள சோழபுரத்தில் பிறந்தவர்.
இவர் பி.காம்.,எம்.பி.ஏ., டி.ஓ.ஏ., பட்டங்களைப் பெற்றவர்.
சிறுவயதில் இருந்து கதை கவிதை கட்டுரை எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
இவரது படைப்புகள் தினத்தந்தி,தினமலர்,தேவி, வார இதழ்,ராணி வார இதழ், கண்மணி ஆகிய பத்திரிகைகளில் பிரசுரம் ஆகி உள்ளது.
குறிப்பாக தினத்தந்தியில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்துள்ளன.