இன்டிசைன் கற்றுக் கொள்ளுங்கள்

0 Ratings

மூன்று சாப்ட்வேரில் உள்ள அனைத்து சிறப்புகளையும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது இந்த இன்டிசைன். இன்று அனைவரும் படிக்கும் அனைத்துவிதமான பத்திரிகைகளும் இன்டிசைனில் வடிவமைத்த பிறகு தான் அச்சிடப்படுகிறது. இதைப் பற்றி தான் இந்த நூலில் தெளிவாக கூறியிருக்கிறார் இதன் ஆசிரியர் சி.அசோக் வெங்கட்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

இன்டிசைன் கற்றுக் கொள்ளுங்கள் – ஒரு முன்னோட்டம் 

டிசைனிங் வேலைகள் என்று சொல்லப்படும் கலர் வேலைகள், வடிவங்கள், வரைதல் போன்ற பல சிறப்புகளை பேஜ் மேக்கரில் செய்ய இயலாது.

அதனால் அனைவரும் தங்கள் தேவைக்கேற்ப கோரல் டிரா மற்றும் போட்டோஷாப்பின் உதவியுடன் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்து வந்தனர்.அதனால்  அடோப்  இன்டிசைன் என்கிற இந்த புதிய நவீன மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.

மூன்று சாப்ட்வேரில் உள்ள அனைத்து சிறப்புகளையும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது இந்த இன்டிசைன். இன்று அனைவரும் படிக்கும் அனைத்துவிதமான பத்திரிகைகளும் இன்டிசைனில் வடிவமைத்த பிறகு தான் அச்சிடப்படுகிறது. இதைப் பற்றி தான் இந்த நூலில் தெளிவாக கூறியிருக்கிறார் இதன் ஆசிரியர் சி.அசோக் வெங்கட்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள் 

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “இன்டிசைன் கற்றுக் கொள்ளுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?