-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“போட்டோஷாப் கற்றுக் கொள்ளுங்கள்” – ஒரு முன்னோட்டம்.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. பின்பு கருப்பு வெள்ளை போட்டோ வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து போட்டோஷாப் என்ற தொழில்நுட்பம் வரை வளர்ந்துள்ளது. வரும் காலங்களில் இது மேலும் வளரும்.
போட்டோஷாப் என்ற தொழில்நுட்பத்தைப் பற்றி அனைத்து விஷயங்களையும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார் இதன் ஆசிரியர் சி.அசோக் வெங்கட் அவர்கள். ஒரு புகைப்படத்தை எப்படி மெருகேற்றலாம் அதை எப்படியெப்படி பல பரிமாணங்களில் மிகச் செய்யலாம் என்பதை அழகாக படங்களை உதாரணமாக கொடுத்து…நமக்கு புரிய வைக்கிறார். வாசித்து அந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.