சீதா முருகேசன்
சீதா முருகேசன்
இவர் சென்னையில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
தமிழ் ஆங்கிலம் ஹிந்தி இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சென்னையில் அழகுக் கலை நிபுணராக இருந்த இவர் ஹைதராபாத்,சிங்கப்பூர் ஆகிய இடங்களில் வாழ்ந்து தற்போது அலாஸ்காவில் வாழ்ந்து வருகிறார்.
இவரின் பல சிறுகதைகள் கலைமகளிலும் அவள் விகடனினும் வெளியாகி உள்ளன.