Avatar author

சே.தணிகாசலபதி

சே.தணிகாசலபதி இவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வங்கி மற்றும் காப்பீடு மேலாண்மை படிப்பும் முடித்தவர். வழக்க கல்வி நிறுவனங்களில் யோகா,காந்தியம், அகிம்சை கிறிஸ்தவம், சுய முன்னேற்றம், உளவியல் ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் சான்றிதழ் படிப்பும் பட்டையப் படிப்பும் முடித்தவர். சிவகங்கை மாவட்ட கிராமப்புற பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி, மனநலம், வாழ்வியல் நெறி, யோகா குறித்து இலவசமாக ஆலோசனைகளும் பயிற்சிகளும் 13 ஆண்டு காலமாக அளித்து வருபவர். பலவிதமான சேவைகளைச் செய்து வரும் இவரைப் பாராட்டி சண்டே ஸ்பெஷல் பகுதியில் 2009 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழ் சிறப்புச் செய்தி வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

Registration

Forgotten Password?