Avatar author

சா.ஜெயக்குமார்

சா.ஜெயக்குமார் இவர் 1992 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை தென்னேரி கிராமத்திலும், மேல்நிலைப் பள்ளி படிப்பை வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியிலும், பிறகு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இடம் அறிவியல் ( கணிதம் ) பயின்றவர். இவர் தமிழ் மீதும் தமிழ் கலைகளின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர். எதிர்காலத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணி

Registration

Forgotten Password?