Avatar author

பாபு புருஷோத்தமன்

பாபு புருஷோத்தமன் இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குண்ணங்குளத்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னை கொளத்தூரில் உள்ள இயற்பியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்வகித்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் எழுதியுள்ளார். 500 க்கும் மேற்பட்ட நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார். சிறந்த கல்வியாளர் என்ற விருது பல அமைப்புகள் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன. இவரது கருத்துகள் பிரபல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

Registration

Forgotten Password?