மீனாட்சி சுப்ரமணியன்
மீனாட்சி சுப்ரமணியன்
இவர் 1944 ஆம் ஆண்டு கேரள மாநிலம் குள்ளத்தில் வளர்ந்தவர்.
அங்குள்ள ஸ்ரீ நாராயண பெண்கள் கல்லூரியில் கணித இயல் பயின்றுள்ளார். கல்லூரியில் இந்தியை முதல் மொழியாகக் கற்றவர். சென்னையில் சில காலம் இருந்தபோது சமஸ்கிருத மொழியை பகுதி நேரப் பாடமாக விரும்பிப் படித்துள்ளார்.