அ.கலிக்குல்ஜமான்
அ.கலிக்குல் ஜமான்
25 மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பாபுராஜபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.
குழந்தையின் பள்ளி கல்லூரி படிப்பை முடித்த இவர் தமிழக அரசின் துணை வணிகவரி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் கவிதைகள் கதைகள் கட்டுரைகள் மற்றும் படைப்புகளையும் எழுதி வருகிறார்.