Dr. A.அப்துல் ஜமீல்
Dr. A.அப்துல் ஜமீல்
இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 1976 முதல் 2012 வரை பேராசிரியராக பணியாற்றினார்.
டீன் ஆப் சயின்ஸ் மற்றும் வேதியியல் துறையின் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை தலைவர்.
வேதியியலில் 70 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்தியா மற்றும் பன்னாட்டு சஞ்சிகைகளில் வெளியிட்டவர்.
வெளிநாடு உட்பட ஏராளமான கருத்தரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்.
அகில இந்திய வானொலி நிலையப் பேச்சாளர்.
தேசிய அளவிலானக் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியவர்.