சாயிநாத மெய்யடிமை
சாயிபாத மெய்யடிமை
இவரது இயற்பெயர் அமர பூபதி.
இவர் பிஎஸ்சி ரசாயனம் படித்துள்ளார்.
பாபாவின் அருள் வாக்கு பெற்று தன்னை நாடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் அருளாசி செய்து வருபவர்.
அன்புள்ளம் கொண்ட இவர் தன்னலமற்றவர்.
பாபா தொண்டு செய்ய அடிக்கடி அமெரிக்கா சென்று வருபவர்.