ரோஸ்லின் சுரேஷ்
ரோஸ்லின் சுரேஷ்
இவர் 1968 ஆம் ஆண்டில் தாராபுரத்தில் பிறந்தவர்.
பள்ளிப்படிப்பை முடித்து தனது கல்லூரி படிப்புகளான பி.எஸ்.சி எம்.ஏ, எம்.எல் ஆகியவற்றை பழனியில் படித்தார்.
பி.ஏ தமிழ் பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணிபுரிந்த இவர் தற்போது பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.