Avatar author

டாக்டர் ஏ.ஜே.பென்சாம்

டாக்டர் ஏ.ஜே.பென்சாம் இவர் எம்.ஏ, எம்.இ.டி,எம்.பி.எல் பிஎச். டி பட்டங்களைப் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து கல்வியியல் கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றார். பணிக்கணத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் ஆசிரியர்களுக்கான உயரிய விருதான நல்லாசிரியர் டாக்டர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார். ரோட்டரி சங்க விருது உட்பட ஒன்பது விருதுகள் பெற்றுள்ளார்.

Registration

Forgotten Password?