Avatar author

செவ்விளங்கலைமணி

செவ்விளங்கலைமணி இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த தவுட்டுப்பாளையத்தில் 1937 இல் பிறந்தவர். பள்ளிப் படிப்பிற்கு பிறகு 1955 - 59 இல் சென்னைப் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை மாவட்டம் மேலச் சிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் பட்டமும், 63 - 65 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டமும், 66 - 68 கேரளப் பல்கலைக்கழகம் திருவனந்தபுரத்தில் எம்.ஏ தமிழ் பட்டமும் பெற்றவர். 1969 ஆகஸ்ட் முதல் 1996 மே மாதம் முடிய தமிழகத்தில் பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Registration

Forgotten Password?