மழலைப் பிரியன்
மழலைப் பிரியன்
இவரது இயற்பெயர் இக்வான் அமீர்.
இவர் பி.லிட்,எம்.ஏ. ( தமிழ் )
படித்தவர்
சென்னை அசோக் சைலண்ட் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
இவர் இளங்கதிர், சின்னக்குயில்,மழலைப் பிரியன், அபாபீல் போன்ற புனைப்பெயர்களில் சிறுகதை, கவிதை, சிறுவர் பகுதி, கட்டுரைகள் எழுதி வருகிறார்.