டாக்டர் பிரேமா லஷ்மிநாராணன்
டாக்டர் பிரேமா லஷ்மிநாராணன்
இவர் குழந்தை மருத்துவ ஆலோசகர் மற்றும் மருத்துவ மரபியல் வல்லுனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மரபியல் துறையின் பேராசிரியர் மற்றும் துணைத் தலைவராகவும்,அரசினர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி சுமார் 35 ஆண்டுகள் அனுபவத்துடன் ஓய்வு பெற்றவர்.
மருத்துவ மரபியல் துறையிலேயே பி.எச்.டி.பட்டம் பெற்ற முதல் மருத்துவர் - மேலும் மருத்துவக் கல்லூரியில் முதன் முதலில் மருத்துவ மரபியல் துறையை உருவாக்கியவர் இவர்தான்.
ஸீ.வித்யாசங்கர்
இவர் 15 ஆண்டுகள் இராணுவ மருத்துவப் பணியில் அனுபவம் பெற்ற குழந்தை நல மருத்துவர்.
இவர் இங்கிலாந்தில் உள்ள
ஷெஃபீல்டில் 'சிகிச்சை ஊட்டம்' என்ற துறையில் விசேஷப் பயிற்சி பெற்றவர்.
பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும், குழந்தை மருத்துவம் சார்ந்த புத்தகங்களில் பகுதிகளும் எழுதியுள்ளார்.
தடுப்பு மூலம் மற்றும் தடுப்பாற்றல் என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளார்.
மேலும் பிறவிக் குறைபாடுகள் என்று இணையதளத்தை உருவாக்க