திருமதி. சீதா சுப்ரமணியம்
திருமதி. சீதா சுப்ரமணியம்
இலங்கையில் மலையகத்தின் தலைநகராகக் கொண்ட கண்டியில் பிறந்தவர்.
அழகுக் கலையில் பல வருட அனுபவம் கொண்டவர்.
மேலும் பல விதமான கைவினைப் பொருள்கள், பின்னல் வேலைப்பாடுகள், கையற்கலை சமையல் கலை போன்ற பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.