ஆர்.எஸ்.பாலகுமார்
ஆர்.எஸ்.பாலகுமார்
இவர் உடுப்புத் துறை வல்லுனர் கடந்த 30 ஆண்டுகளாக உடை தயாரிப்புத் துறையில் மாஸ்டராகவும், தர உத்திரவாத அலுவலராகவும், தொழிலாளர் பயிற்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் முதன்மையாளராகவும் நல்லாசிரியராக விளங்கி வருகிறார்.
தற்போது ஏற்றுமதி உடைத் தயாரிப்பு மற்றும் பேஷன் தொழில் நுட்பங்களை தமது மதராஸ் பேஷன் அகாடமியில் முதல்வராகப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
வளர் தொழில் மாத இதழில் கடந்த இரண்டரை இரண்டாண்டு காலமாக உடுப்பியில் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.