டாக்டர் பி.பாஸ்கர பாண்டியன்
டாக்டர் பி.பாஸ்கர பாண்டியன்
இவர் எஸ் எஸ் எல் சி படிப்பில் முதல் மாணவராக தேர்வு பெற்று பல பரிசுகள் வென்றுள்ளார்.
எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்ற அந்தச் சாதனையை தினத்தந்தி நவமணி போன்ற பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.
M.B.B.S படிப்பில் ஐந்து பாடங்களில் MERI TOP CERTIFICATE பெற்று சாதனை புரிந்தவர்.
M.D -இல் தேர்ச்சி பெற்று அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் ரிஜிஸ்டராக பணி புரிந்துள்ளார்.
இந்த நூல் இதுவரை 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன விற்பனையிலும் பல ஆயிரம் பிறவிகள் விற்கப்பட்டு மணிமேகலை பிரசுர வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசு இந்த நூலைத் தேர்வு செய்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான நூலகங்களில் இடம்பெறச் செய்துள்ளது.
2009இல் இலக்கிய விருதும் பெற்றுள்ளது
2014 இல் அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் இவருக்கு வழங்கி கௌரவித்தது
2016 இல் மருத்துவமனை என்ற பட்டத்தை லயன்ஸ் கிளப்பும் ராஜ் டிவி நிறுவனமும் இணைந்து வழங்கி கௌரவித்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பவர்.