Avatar author

முனைவர் பொன்.சாந்தன்

முனைவர் பொன். சாந்தன் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறார். பல மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கிராமத்து சூழலில் 25 ஆண்டு காலம் இளம் வயதில் வாழ்ந்த போது பல தாவரங்களைப் பற்றி அறிய முடிந்தது அரசு கலைக்கல்லூரி கிருஷ்ணகிரியில் தாவரவியல் முதுகலை மற்றும் தத்துவியல் பயின்றார். பேராசிரியர் இராஜசேகரின் மேற்பரையில் சென்னை மாநிலக் கல்லூரியில் தென்னிந்திய ஆர்க் கிளிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து 1992 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றார்.

Registration

Forgotten Password?