Avatar author

திருமதி ராஜாத்தி கந்தசாமி

திருமதி ராஜாத்தி கந்தசாமி இவர் மதுரை மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கும்பரையூர் எனும் சிற்றூரில் பிறந்தார். இவர் இளங்கலை அறிவியல் படித்துள்ளார். இவர் அழகுக்கலை, விதவிதமான கோலங்கள் போடுவது, சமையல் போட்டிகளில் கலந்து கொள்வது, கை வேலைபாடுகள் மற்றும் சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். இவர் சமையல் புதுமையை கண்டு பிடித்து சமைத்து அனைவரும் பாராட்டியும் பெற்றவர். தனது 13 வயது முதலி தேவி இராணி போன்ற இதழ்களில் சமையல் குறிப்புகள் நிறைய எழுதி உள்ளார்.

Registration

Forgotten Password?