சவிதா இளங்கோவன்
சவிதா இளங்கோவன்
இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இவர் பள்ளிக்கால முதலே எம்பிராய்டரி மீது ஆர்வம் அதிகம் கொண்டவர்.
இந்த அற்புதக் கலையினை அடிப்படையாகக் கொண்டு தன் வேலை திட்டங்களை மேற்கொள்வார்.
பட்டப் படிப்பின் போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கற்று - இப்போது பூத்தையலின் பல்வேறு வகையில் தேர்ச்சிப் பெற்று விளங்குகிறார்.
இவர் இக்கலையை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.
இந்தக் கலையை பரந்த அளவில் பரவச் செய்யும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார்.