Avatar author

ப.தமிழினியன்

ப.தமிழினியன் இவர் திருச்சியில் பாரத கன மின் தொழிற்சாலையில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டென்டாகப் பணிபுரிகிறார். இவர் ஒரு பி.காம் பட்டதாரி. இவரது முதல் சிறுகதை 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. தன் கதைகளுக்கு வரும் விமர்சனங்களைப் பற்றி இவர் கவலைப்படுவதில்லை. இவரின் கதைகளில் பாசம், அன்பு,மனிதநேயம், காதல் எல்லாமே இருக்கும்.

Registration

Forgotten Password?