ப்ரியா கல்யாணராமன்
ப்ரியா கல்யாணராமன்
இவரது இயற்பெயர் ராமச்சந்திரன் என்கிற பிரகாஷ்.
இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கல் என்பதாகும்.
இவர் ஒரு பி.காம் பட்டதாரி.
இவர் குமுதம் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
300-க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
இவர் தற்போது நம்மிடையே இல்லை.