மு. அப்பாஸ் மந்திரி
மு.அப்பாஸ் மந்திரி
இவர் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர்.
இவர் ஒரு பிகாம் பட்டதாரி.
முதல் முதலில் சாவி வார இதழில் பணிபுரிந்து தினமலர் வாரமலர் மற்றும் கதை மலர் இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் குறு நாவல்களும் எழுதியுள்ளார்.
தன்னம்பிக்கை கதைகள் எழுதுவதில் பெருமை உள்ளவர்.
கதைகள் மட்டுமில்லாமல் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் திறமைகளைக். காட்டி வருபவர்.