சுப்ரஜா
சுப்ரஜா
இவர் மதுரையில் பிறந்தவர்.
இளங்கலை தத்துவவியல், மனோதத்துவயியல் பயின்றவர்.
இவர் அணில் சிறுவர் இதழில் எழுத ஆரம்பித்து பத்ரிக்கையாளராக பத்ரிக்கை துறையில் நுழைந்து எழுத்தாளராக மாறினார்.
இதுவரை 500 க்கும் மேற்பட்ட பேட்டிகள், கட்டுரைத் தொகுப்புகள், 150 க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்