Avatar author

சுந்தர்.எம்

சுந்தர்.எம் இவரது இயற்பெயர் மீனாட்சி சுந்தரம். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன் கோட்டை என்னும் ஊரில் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது நாடகங்கள் பொறியியல் கல்லூரியில் மட்டுமின்றி கலை கல்லூரியிலும் பாண்டிச்சேரி பண்டிகளும் மேடையேற்றப்பட்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றினார். தமிழ் ஓய்வுக்கு பின் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Registration

Forgotten Password?