ருக்மணி சேஷாயி
ருக்மணி சேஷாயி
இவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்.
தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
50 ஆண்டுகளுக்கு மேல் எழுத்துத் துறையில் உள்ளார்.
சிறுவர்களுக்கான கதைகள் குறைந்து வரும் இந்த நாட்களில் குழந்தை இலக்கியங்களை படைத்து சாதனை புரிகிறார்.
30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியுள்ளார்.