உஷா ஜவஹர்
உஷா ஜவஹர்
இவர் கொழும்பைச் சேர்ந்த வெள்ளவத்தையில் பிறந்தவர்.
செயின் லோரன்ஸ் பாடசாலையிலும், திருக்குடும்பக் கன்னியர் மடத்திலும் கல்வி பயின்றவர்.
கணக்கியில் துறையில் உயர் படிப்பு படித்த இவர் கொழும்பிலும் ஸாம்பியாவிலும் வேலை பார்க்கும் போது கதை எழுத ஆரம்பித்தார்.
குடும்பத்தையும் கடைத்துறையையும் இரு கண்களாக கருதி செயல்பட்டு வருகிறார்.