ச. அருளானந்தம்
ச. அருளானந்தம்
இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆலங்கேணி என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
இவர் ஒரு பட்டதாரி ஆசிரியர்.
இவர் ஆசிரியராக,அதிபராக, கல்வி அதிகாரியாக கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்தவர்.
இவரது நினைவாக கல்லூரி மண்டபத்திற்கு 'அருள் மண்டபம்' என அந்த ஊர் மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இலங்கையில் உள்ள பிரபல பத்திரிகைகளில் ஆலன், கேணிப்பித்தன், குறுமுனி என பல புனைப்பெயர்களில் கல்வி, இலக்கியம், விமர்சனம் எனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
வவுனியா நண்பர்கள் கலை இலக்கிய வட்டம் இவருக்கு 'சிறுவர் இலக்கியச் செல்வர்' என்ற கௌரவப்பட்டதை அளித்தது