Avatar author

ப.தேவகுரு

ப.தேவகுரு இவர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிப்பேரரசு வைரமுத்து, திருமதி சரஸ்வதி இராமநாதன் ஆகியோரிடம் வெண்பாப் புலவர் பட்டம் பெற்றவர். கவியரசை கண்ணதாசனின் தென்றல் இதழ், தமிழரசு இதழ் ஆகியவற்றில் வெண்பாக்கள் எழுதி பலமுறை பரிசுகள் பெற்றவர். இவரது தரமான விழிப்புணரட்டும் கவிதை பணிக்காக 2006 ஆம் ஆண்டில் சென்னையில் மகாகவி பாரதி நினைவுகளிடத்தில் நடைபெற்ற உரத்த சிந்தனை ஆண்டுவிழாவில் பல்கலைச் செல்வர் திரு ரமணன் அவர்கள் வழங்கி 'செந்தாமரை விருது' பெற்றவர். தமிழகத்தில் வெளிவரும் பல இதழ்களில் மரபுக் கவிதைகள், வெண்பாக்கள், கதை நாடகம், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Registration

Forgotten Password?