Avatar author

ஆதிலட்சுமி

ஆதிலட்சுமி இவர் மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த எழுத்தாளராக போற்றப்படுகிறார். இவரது தந்தைக்கு... அவர் வாய்மொழியாகச் சொல்ல அதற்கு ஏற்ப கடிதம் எழுதிக் கொடுப்பாராம். தனது எழுத்தின் தொடக்கம் கடிதங்கள் மூலமாகத்தான் வந்தது என்று கூறும் இவர் பத்திரிகைகளுக்கு தொடர்கதைகளும் வானொலிக்கு நாடகங்களும் எழுதியுள்ளார். சத்தியவான் சாவித்திரியின் சரிதத்தையும் அழகாகவும் வித்தியாசமாகவும் எழுதி உள்ளார் இவர் கதைகளில் சமுதாயப் பார்வை மிகுந்து காணப்படும். தமிழே தெய்வம் எனப் போற்றும் இவர் தான் வசிக்கும் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி, தேவார, திருமுறைப் பாடல்களையும் திருக்குறளையும் சொல்லிக் கொடுக்கிறார்.

Registration

Forgotten Password?