Avatar author

முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி

முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி புகழ்மிக்க ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி - மொழிப் பேராசிரியராக கடந்த 22 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருபவர். தேர்வில் உள்ள இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி நமது இந்தியக் கலாச்சாரம் எதிர்த்து மக்கள் மத்தியில் பரவப் பாடுபட்டவர். அரபி ஆங்கில இலக்கணத்தை ஆராய்ந்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாகப் புத்தகம் எழுதியவர். தமிழர்களின் பெருமைக்குரிய நூலாம் திருக்குறளை சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆதரவோடு அரபியில் மொழி பெயர்த்தவர்.

Registration

Forgotten Password?