Avatar author

கதிரவன் எழில் மன்னன்

கதிரவன் எழில் மன்னன் இவரது இயற்பெயர் பிரபாகர் சுந்தர்ராஜன். இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் வளர்ந்தவர். அதன் பின் பெங்களூரிலும் அமெரிக்காவிலும் பொறியியலும், கணினியலும் படித்தார். தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சன்ஃப்ராசி ஸ்கூல் விரிகுடா பரப்பில் வசித்து வருகிறார். இது ஒரு இவர் பல தமிழ்க் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்,குறு நாடகங்கள் எழுதியுள்ளார். சான் ஃபிராக்சிஸ்கோ விரிகுடா பரப்பு தமிழ் மன்றம் நடத்திய பல நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகளும்குறு நாடகங்களும் இடம் பெற்றுள்ளன. தென்றல் எனும் தமிழ் பத்திரிகையில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

Registration

Forgotten Password?