Avatar author

செ. வெண்ணிலா

செ. வெண்ணிலா இவர் 1947-இல் மலாக்கா திபோங் என்னும் ஊரில் பிறந்தார். இவரது கணவர் ஒரு சித்த வைத்திய மருத்துவர். இவரும் சிறுவதில் தமிழகம் வந்து சித்த வைத்தியம் கற்றிருக்கிறார். மேலும் திருமணத்திற்குப் பின் சில சித்த வைத்திய முறைகளை கணவரிடமிருந்து தெரிந்து கொண்டார்.

Registration

Forgotten Password?