ராஜப்பன் அசோக்குமார்
ராஜப்பன் அசோக் குமார்
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள வேட்டைக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
அகிலன், நா.ப போன்ற நாவலாசிரியர்களுடனும், டாக்டர் மு.வ, தெ.பொ.மீ போன்ற தமிழறிஞர்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.