இணுவில் ஆர்.எம்.கிருபாகரன்
இணுவில் ஆர்.எம்.கிருபாகரன்
ஈழத்தில் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் நன்கு அறியப்பட்டவர்.
இவர் தாயகத்தில் கலகலப்பு, ஈழநாடு,ஈழமுரசு, உதயசூரியன் முதலிய இதழ்களில் கவிதைகள் அரசியல் பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்.
இவரது பல நூல்கள் பல வரவேற்புகளை பெற்றுள்ளது.