Avatar author

கண்ணகுமார விஸ்வரூபன்

கண்ணகுமார விஸ்வரூபன் இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வசிக்கிறார். செம்மண் பாலையும் ,பசுமை எழில் சோலைகளும் நிறைந்த தேரிக்கரையில் பிறந்து தேரியில் விறகு சுமப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, தேதிசூழ் கிராமங்களைக் கதைக்களங்காய்க் கொண்டு சிறுகதை சித்திரங்களை உருவாக்கும் இவரை "தேரிக்காட்டு இலக்கியவாதி" என இலக்கிய உலகிற்கு தியாகி நல்லகண்ணு அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

Registration

Forgotten Password?