Avatar author

ஆ.இரா.மாரியப்பன்

ஆ.இரா.மாரியப்பன் இவரது சொந்த ஊர் சேலம் ஆகும். எஸ்.எஸ்.எல்.சி படித்தவர். ஆசிரியராகப் பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார். தனது இளம் வயதிலேயே கலை ஆர்வம் கொண்டவர் நாடகம் எழுதி, நடித்து, பாடி இயக்கியிருக்கிறார். பல அரசு நிகழ்ச்சிகளையும் நாடகம் போட்டிருக்கிறார். படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தேடல் என்ற ஒரு கையெழுத்து இதழ் நடத்தி வந்திருக்கிறார்.

Registration

Forgotten Password?