Avatar author

வனஜா டேவிட்

வனஜா டேவிட் இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டை சாரா தக்க கல்லூரியில் பயின்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பட்டதாரி இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் நன்கு பேசவும் திறமையாக எழுதவும் பயிற்சி கொடுத்த வருகிறார். ஓவியக் கலையில் நாட்டம் உள்ளவர். அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக சீனா முதலிய நாடுகளுக்கு பலமுறை சென்று வந்துள்ளார். சீனா பற்றிய இவர் பயண கட்டுரை குமுதத்தில் பிரசுரமானது.

Registration

Forgotten Password?