சேலம் எழிலன்
சேலம் எழிலன்
இவரது இயற்பெயர்
இ.ரா.சுந்தரம்.
1945 இல் பிறந்தவர்.
எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில் படித்தவர்.
இவர் பல நூறு கவியரங்க, பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றுள்ளார்.
இவரது நூல்கள் சில ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு எம்ஃபில், போன்ற பட்டங்கள் பெற தகுதி பெற்றவை.