Avatar author

மு. அருளப்பன்

மு.அருளப்பன் இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விரிவோடு ஊரில் பிறந்தவர். இவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது நாலு சமூகக் தொடர்கதைகளாக வெளிவந்துள்ளன. பல கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ள இவர் பட்டிமன்றங்கள் பங்கேற்றுள்ளார் பல கவியரங்குகளைத் தலைமையேற்றி நடத்தியவர். இவரின் "சிதைக்கப்படும் பெண்ணுரிமை நூலை" அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூல்கள் ஒன்றாக தேர்வு செய்து பாராட்டும், பரிசும் வழங்கி கௌரவித்தது.

Registration

Forgotten Password?