பேராசிரியர் C. பிரபுராஜ்
பேராசிரியர் C. பிரபுராஜ்
இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள கூடுவான் பூண்டி என்ற ஊரில் பிறந்தவர்.
பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர்.
இவரது பல படைப்புகள் பல ஏடுகளில் வெளிவந்துள்ளன.