Avatar author

இந்திராணி சந்திரசேகரன்

இந்திராணி சந்திரசேகரன் இவர் 1943இல் மதுரையில் பிறந்தவர். மதுரையில் ஒ.சி.பி.எம் பள்ளியில் கல்வி பயின்று பின் லேடி டோக் கல்லூரியில் பி.எஸ்.சி இரசாயனம் முடித்து, அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்.சி இரசாயனம் படித்து முடித்தார் படித்து முடித்த பின் மதுரை பாத்திமா கல்லூரியில் சில மாத காலம் விரிவுரையாளராக பணியாற்றினார். இவரது கணவர் டாக்டர் சந்திரசேகரன் மதுரையில் பிரபல கண் மருத்துவர்.

Registration

Forgotten Password?