என்.எஸ்.ஸ்ரீதர்
என்.எஸ்.ஸ்ரீதர்
இவர் சென்னையில் வசிக்கிறார்.
சுப நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள இவர் எழுத்துத் துறையில் ஆர்வம் மிக்கவர்.
நாவல்கள்,சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பறவை இன ஆர்வலரான இவர் சிட்டுக்குருவி இனம் அழியாமலிருக்க பாடுபடுகிறார்.