Avatar author

டாக்டர்.மொ. முத்துசாமி

டாக்டர்.மொ. முத்துசாமி இவர் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் கட்டடக்கலை பயின்றவர். மேலும் குஜராத்தில் சட்டமும், டெல்லியில் எம்.பி.ஏ, மேற்குவங்கத்தில் மருத்துவமும் பயின்று தேர்ச்சி பெற்றவர். இந்திய ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி மேஜராக ஓய்வு பெற்றவர். பிரசித்தி பெற்ற இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷனில் பல முக்கிய பதவிகள் வகித்தவர். பள்ளி, கல்லூரி காலங்களில் இருந்து தொடர்ந்து கதை, நாவல்,கவிதைகள் எனப் பல்துறைகளில் எழுதி வருபவர்.

Registration

Forgotten Password?