Avatar author

கவிஞர் வாஞ்சிதேவன் சோமசன்மா

கவிஞர் வாஞ்சிதேவன் சோமசன்மா ஆசிரியர் எழுத்தாளர், கவிஞர், ஓவியர், எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவர் தமிழ் ஓசை மலேசிய நண்பன் நாளிதழ்கள் நடத்திய கவிதை களத்தில் முதல் பரிசு பெற்றவர். செம்பருத்தி இதழ் நடத்திய படம் சொல்லும் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர். 1995ஆம் ஆண்டு மலேசிய தமிழ் பாவலர் மன்றம் நடத்திய கவிதை திறனாய்வுத் துறை தெரிந்து இவர்கள் தமிழ் படம் என்ற கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இதேபோன்று பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்.

Registration

Forgotten Password?