பேராசிரியர் காசிம்
பேராசிரியர் காசிம்
இவர் மதுரையைச் சேர்ந்தவர்.
இவர் 1973 ஆம் ஆண்டில் முதுநிலை பட்டம் பெற்ற ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி.
இன்டர்மீடியேட்டை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பிறகு பி.ஏ ஹொனர்ஸ் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் அரசியல் சரித்திர பாடம் எடுத்து 1959 இல் பட்டம் பெற்றவர்.
அவமையம் சென்னை சர்வகலா சாலையில் 3 ஆண்டுகள் அகாடமி கவுன்சிலில் மெம்பராகவும் இருந்தார்.
ஒருமுறை பாரதப் பிரதமரின் நல்லெண்ணத் தூதுக் குழுவில் இடம் பெற்று சவுதி அரேபியாவுக்கும் ஹஜ்ஜுக்கும் சென்று வந்திருக்கிறார்.
இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர் இவருக்கு ஹிந்தி சமஸ்கிருதம் நன்கு தெரியும்.