Avatar author

எம். சக்திவேல்

எம். சக்திவேல் இவர் நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அரசு பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று, அரியலூர் மாவட்டம் வானதிரையன்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு பள்ளியில் இறுதி வகுப்பை முடித்து மயிலாடுதுறை மன்னன் பந்தல் ஏ.வி‌.சி தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். பொறியியல் சார்ந்த படித்திருந்தாலும் தமிழ் மீது கொண்ட பெற்றால் தொடர்ந்து முகநூலிலும் வார மாத மின் நிலையத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். சமீபத்தில் தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைத் திருவிழாவில் இவரது அகிலமெங்கும் அன்னைத் தமிழ் என்ற கவிதை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் இதழ்கள் நடத்திய கவிதைப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

Registration

Forgotten Password?