கவிஞர் க.சு. அகஸ்தியன்
கவிஞர் க.சு. அகஸ்தியன்
இவர் 1946-ல் ராணிப்பேட்டை களத்தூரில் பிறந்தவர்.
இவர் பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவர் வேளாண் பொறியியல் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது பொழுதுபோக்கு படிப்பதும் கவிதை எழுதுவதும்.
இவர் பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் விளையாட்டுப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றவர்.